அருகே இளைஞர் சடலம்

img

திருப்பூர் ரயில் பாலம் அருகே இளைஞர் சடலம்

திருப்பூர் ரயில் நிலையம் அருகே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்ததை காவல் துறையினர் கைப்பற்றினர்.